புதிய படைப்புகள்

மெர்சல் பாடலில் இதை கவனித்தீர்களா? சாதனையை குறிக்கும் வரிகள்

மெர்சல் படத்தில் வரும் மேஜிசியன் விஜய்க்காக ஒரு பிரத்யேக பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். அதற்கான வரிகளாயும் சமீபத்தில் வெளியிட்டார்

மெர்சல் படத்தலைப்பில் நிலவும் பிரச்சினை என்ன?

மெர்சல் படத்தலைப்பில் நிலவும் பிரச்சினை என்னவென்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்

கமலின் உறுதி இறுதிவரை தேவை: நடிகர் விவேக் கருத்து

அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ள கமலின் உறுதி இறுதிவரை இருக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்