புதிய படைப்புகள்

புலமும், புலம்பெயரும்...

புலமும், புலம்பெயரும்...

குட்டீஸ் இவற்றை அறிஞ்சுக்கோ

தீபாவளி பூஜை முறை

தாலப்பொலி ஒருகடிதம்

தீபாவளி பண்டிகையின் வரலாறு

தீபாவளி – ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை

ஓர் அக்கினிப்பிரவேசம்

நல்லாட்சியிலும்...... அதே நிலைதானோ?

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைத் தபால் திணைக்களம் எந்தெந்த முஸ்லிம் முக்கியஸ்தர்களின் முகங்களை முத்திரைகளில் பதித்துள்ளது என்பதைக் காண்பிக்கும் பதிவொன்றை வெளியிட்டது ஒருவேளை உங்களுக்கும் நினைவிருக்கலாம்!

ஆழமான கருத்துருவாக்கங்களை மேற்கொள்ளும் கேலிச்சித்திரம்

கல்வி, சமூகம், மொழி, மதம்,இனம் என்ற எல்லைக்கோடு தாண்டி ஆழ்ந்த அர்தபூர்வமான கருத்துக்களை பெரும் திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக கேலிச்சித்திரங்கள் கானப்படுகின்றன.

கோட்பாடு சார்ந்த சினிமா ரசணை புதுமையானது

இலத்திரனியல் ஊடகங்களின் தற்கால எழுச்சி மக்களின் அகங்களை ஊடுருவி மதிமயக்கச் செய்து ஊடக நுகர்வோரினை செயலற்றவர்களாக்குவதே ஆகும்.

ஊடகரசனையை அனுபவிக்க ஊடக உளவியலினனை புரிந்து கொள்வது அவசியம்?

மக்களின் அகங்களை ஊடுருவி கருத்தை/தகவல்களினை கொண்டு செல்வதாக ஊடகங்கள் திகழ்கின்றன. ஊடகங்கள் என்பது தகவல்களை அறிந்து, தெளிந்து, துணிந்து சொல்வனவாக அமைவதுடன் இவை மக்களின் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை பிரதிபலித்து,பிரதிநிதித்துவப்படுத்தி,செல்வாக்கு செலுத்துவதாக காணப்படவேண்டும்.மக்களின் உளவியலினை புரிந்து கொண்டு மக்களிற்கு பிடித்தமான மற்றும் ஆர்வமான நிகழ்சிகளையே ஊடகங்கள் படைக்கின்றன

தத்துவக்கல்வியின் தொடக்கத்தில்

பின் தொடரும் நிழலின் அறம்

மலரும் காதல் நினைவலைகள்

நெஞ்சறிவுறூஉ - குறள் வெண்செந்துறை 1

துறவு 3 - கலி விருத்தம்