காதலருடன் இலியானாவின் அதிரடி புகைப்படங்கள்!

21 September 2017

அஜய்

நண்பன் படத்தில் விஜயுடன் நடித்த இலியானாவை இன்னும் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

height=

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்றுவிட்ட இலியானா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார். 

height=

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ நீபோன் (Andrew Kneebone) என்ற புகைப்படக் கலைஞரை காதலித்து வருகிறார். ஆன்ட்ரூ தன்னை எடுத்த அழகான புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டோகிராமில் வெளியிட்டு பார்வையாளர்களின் பல்லாயிரணக்கான  லைக்குகளை அள்ளி வருகிறார் இலியானா.

height=

சமீபத்தில் தன் காதலர் ஆன்ட்ரூவைச் சந்தித்த பின் பிரியும் தருவாயில் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா. அது உடனே வைராலனது.

height=

தனது காதலை மறைக்காமல் வெளியில் சொன்ன இலியானாவுக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும், அதை இந்தளவுக்கு நெருக்கமான புகைப்படங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதை சில ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.