தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் பல்கலைகழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

04 October 2017

reality world
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் பல்கலைக்கழத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது  குறித்த கவனயீர்ப்பு போராட்டம் அனைத்து பீடங்களும் ஒன்றிணைந்து மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைகழக முன்றலில் இடம் பெறுகின்றது