சேரி குழந்தைகளின் பத்திரிகை

04 October 2017

அஜய்

சேரி குழந்தைகளின் பத்திரிகை

சேரி குழந்தைகளின் பத்திரிகை! 
-------------- 
உலகிலேயே முதன் முறையாக, சேரி குழந்தைகளுக்காக, சேரி குழந்தைகளால் நடத்தப்படும் பாலக்னாமா என்ற பத்திரிகை, இந்தியில் வெளியாகிறது. இதற்கு, குழந்தைகளின்   குரல் என்று அர்த்தம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இப் பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே சேரி குழந்தைகளால் எழுதப் பட்டவை. ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன், இந்த பத்திரிகை வெளியாகிறது. சேரி குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த பத்திரிகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.