திலீபன் அண்ணா

09 October 2017

காவியா
ஈகைத்திருநாள் ***************** திலீபா, என் அண்ணா, உன் உணர்வைப் புரியாத ஓர்சிலர் நிறைந்த இனத்துக்காய் ஈகைக்கொடை செய்தவனே நீரும் சோறும் இல்லாமல் நீதிக்காய் மடிந்தவனே ஆட்டுப்பால் குடித்து சாகும் வரை நோன்பு கொள்ள எண்ணிய காந்தியா நீ ??? ஆகாரம் ஏதுமின்றி அண்ணனின் கொள்கை நிறைவேற அகிம்சையில் இறந்தவன் நீ... உன்னை காந்தியுடன்இணைப்பவன் காதற்ற ஊசி, கடைசிநிலை மனிதன்.. நீ உலக அரங்கில் உண்மைக்கு மறுபெயர் மறக்குமோ நெஞ்சம்....?????? -ஐங்கரன்-