வீரவணக்கம்

10 October 2017

kartmultimedia@gmail.com
நான்கு சுவர்களுக்குள்
   நான் குந்திக்கிடந்து அடுப்பெரிக்கேன்,
   செங்களத்து சுவருடைத்து வெஞ்சமரில்
   நானும் பங்கெடுப்பேன்-என் நிலம்
   வரும்பகைவனின் இடுப்புடைப்பேன்

எனக் களமாடி விதையாகிய வீரவிழுதுகளுக்கும் வஞ்சகரால் கருக்கப்பட்ட
என்னீழப்பெண்களுக்கும் #வீரவணக்கம்

#தமிழீழப்பெண்கள்_எழுச்சி_நாள்.
#ஈழப்பிரியன்.