மெர்சல் பாடலில் இதை கவனித்தீர்களா? சாதனையை குறிக்கும் வரிகள்

11 October 2017

reality world

மெர்சல் படத்தில் வரும் மேஜிசியன் விஜய்க்காக ஒரு பிரத்யேக பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். அதற்கான வரிகளாயும் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் அந்த பாடல் வரிகளில் ஒளிந்திருக்கும் ஓரு ரகசியத்தை இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

உலக சாதனை படைத்த டீசர் மற்றும் இணையத்தில் எப்போதும் பிரபலமாகவே இருக்கும் தளபதி ஆகியவற்றை குறிக்கும் வகையில் அது அமைந்துள்ளது.